|
|
|
|
|
NEWS IN DETAIL
|
|
|
 |
|
புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரும் 14ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார். மும்பை தாக்குதல் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பிளவுபட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த வரும் 14ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் செல்கிறார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியை 15ம் தேதி சந்தித்து பேசுகிறார். அப்போது மும்பை தாக்குதல் சம்பம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளன. |
|
Source From : Dinamalar
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|