|
|
|
|
|
NEWS IN DETAIL
|
|
|
 |
|
துபாய்: துபாயில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த குமில் என்ற தொழில் அதிபரை இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கூட்டாக கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு துபாயில் உள்ள ஷார்ஜா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். |
|
Source From : Dinakaran
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|